LATEST NEWS3 weeks ago
“இந்தியர்களுக்கு இது தகுதியே இல்லையா..?!” வந்தே பாரத் ரயிலில் பயணிகள் செய்த அதிர்ச்சி காரியம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வைரல் வீடியோ..!!
இந்தியாவின் பிரீமியம் ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணிகள் இறங்கிய பிறகு, ரயிலின் உள்ளே இருக்கும் மோசமான நிலையை விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் மாஸ்க்டு காய்ஸ் லைஃப்...