LATEST NEWS20 minutes ago
மீண்டும் வெடித்த ‘சண்டியர்’ சர்ச்சை: “படம் எடுத்தால் தமிழ்நாட்டை விட்டே வெளியேற நேரிடும்” – எம்பி கமல்ஹாசனுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி எச்சரிக்கை..!!
மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் ‘சண்டியர்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில், அந்தத் தலைப்பிற்குப் புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவையில்...