CINEMA3 hours ago
“எல்லாரையும் திருப்திப்படுத்த ஐஸ்கிரீம் தான் விற்கணும்..” ராமாயணா பாடலை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த தடாலடி பதில்..!!
நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ‘ராமாயணா’ திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டிற்குப் பிறகு இணையத்தில் சில விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தன....