CRIME2 months ago
“அய்யோ கொடுமையே.. பைக்கில் சேலை சிக்கிப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..” வேடிக்கை பார்க்கப் போன லாரி டிரைவருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
மதுரை செக்கானூரணி அருகே மேம்பாலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு பயங்கர விபத்துகளில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் சேலை...