CINEMA5 months ago
ஒரு மசாஜ் விலை 7 லட்சமா..? நடிகை அஞ்சு குரியனின் ஜப்பான் பயணத்தில் அரங்கேறிய ஆச்சரியம்..! அழகுக்காக பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகை…!
பிரபல நடிகை அஞ்சு குரியன், ஜப்பானிய ஸ்பா ஒன்றில் மசாஜ் செய்ததற்காக 7.25 லட்சம் ரூபாய் செலவிட்டதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக இவ்வளவு பெரிய...