CINEMA15 hours ago
பாக்ஸ் ஆபீஸில் மீண்டும் ஒரு மிரட்டல் ஹிட்…மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த மாஸ் ஆட்டம்…சிதம்பரத்தின் அடுத்த பான்-இந்தியா சம்பவம்… ‘பாலன்: தி பாய்’ ட்ரைலரைப் பார்த்து மிரண்டு போன கோலிவுட்…!
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ள ‘பாலன்: தி பாய்’ (Balan: The Boy) படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முந்தைய படத்தில் உயிர்...