LATEST NEWS3 years ago
எம்ஜிஆர், சிவாஜியின் ஆஸ்தான நாயகி… விஜயகுமார் மனைவி மஞ்சுளாவின் 10ம் ஆண்டு நினைவு நாள்… அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர்..!!
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி ஹீரோயினியாக நடித்து குணச்சித்திர நடிகையாக உருவெடுத்தவர் தான் நடிகை மஞ்சுளா. இரண்டு தலை முறை ஹீரோக்களுடன் நடித்த நடிகை என்ற புகழைப் பெற்றவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என...