LATEST NEWS2 months ago
“அட என்னப்பா இது!.. டிராஃபிக்கில் மொபைல் பார்ப்பாங்க… ஆனா இவர் செஞ்சதை பார்த்தா கண்டிப்பா ஆச்சரியப்படுவீங்க.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ”..!!!
போக்குவரத்து நெரிசலில் பைக் பின்னிருக்கையில் பயணித்த ஒருவர், சிக்னலில் வாகனம் நின்ற நேரத்தில் தனது முதுகுப்பையிலிருந்து மடிக்கணினியை எடுத்து வேலை செய்யத் தொடங்கிய காணொளி X சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கிறாரா,...