LATEST NEWS3 weeks ago
“யாரும் யோசிக்காத கிஃப்ட்!.. மேடையில்மணமகன் நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்… கதறி அழுத மணப்பெண்.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வைரல் வீடியோ..!!
கஜகஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகனின் நண்பர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய விசித்திரமான குறும்படம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பழங்காலப் போர்க்களத்தில் போர்வீரர்களாகத் தொடங்கி, கௌபாய் உடைகளில் காட்சியளிப்பது வரை, நூற்றாண்டுகள்...