LATEST NEWS14 minutes ago
அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்..? அன்பில் மகேஸ், கே.என். நேருவைத் தொடர்ந்து துரைமுருகன் வழக்கிலும் வேகம்..! திமுகவில் உச்சகட்ட பரபரப்பு..!!
ரூ.1,427 கோடி மதிப்பிலான மணல் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மீதான பிடி இறுகி வருவதால், திமுக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஏற்கனவே அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள...