CINEMA2 years ago
நான் இந்த நிலைமையில் இருக்க காரணம் மணிவண்ணன்….. சாணி அள்ள சொன்னார்…. சுந்தர் சி ஓபன் டாக்…!!
சுந்தர்.சி ஆரம்பகாலகட்டத்தில் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 1995-ம் ஆண்டு முறை மாமன் என்ற திரைப்படம் மூலமாக இவர் இயக்குநராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை பாணி படங்கள், பேய் படங்கள் குவிவதற்கு வித்திட்டவர். 1996-ஆம்...