CINEMA2 months ago
“தளபதி விஜய் இல்லாத சினிமா துறையா..? “அந்த இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது… இப்பல்லாம் குழந்தைகள்கூட சட்டமன்றத்தை பத்தி பேசுறாங்க… கோவை ஏர்போர்ட்டில் ஓபனாகப் பேசி பரபரப்பை கிளப்பிய நடிகர் சூரி!
கோவை விமான நிலையத்தில் நடிகர் சூரி நிருபர்களிடம் கூறியதாவது:- மண்டாட்டி திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. இந்த திரைப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன். ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பாய்மர படகு...