CINEMA1 month ago
என்னோட முதல் படத்திலேயே அப்படி ஒரு மோசமான அனுபவம், என்னால அதை ஏத்துக்கவே முடியலே, ரொம்பவும் அதுக்காக ரொம்பவும் அழுதேன் – பல ஆண்டுளுக்கு பிறகு நடிகை ரேவதி சொன்ன சீக்ரெட்!
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரேவதி கூறியதாவது, நான் நடித்த முதல் படம் மண்வாசனை. இந்த படத்தில் நடித்த போது எனக்கு ரேவதி என பெயர் வைத்தனர். அந்த பெயரை எனக்கு வைக்கும் போது...