CINEMA4 months ago
நினைத்ததை செய்து முடித்தார்.. சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்..!
தான் எந்த ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சார்ந்தவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ‘சாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழ் கோரி பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை...