CINEMA1 month ago
ஒரே நாளில் 12 கொலைகளா?…40 நாள் ஆட்சியில் இவ்வளவு பெரிய சீர்குலைவா?…போட்டோஷூட் முக்கியமா, சட்டம் ஒழுங்கு முக்கியமா?…விஜய் அரசை அதிரவைத்த மதிவதனியின் வைரல் பேட்டி…!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அவரது நிர்வாகத் திறன் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழத்...