CRIME3 hours ago
“வெளியே தண்ணீர்… உள்ளே 11 லட்சம் ரகசியம்”.. டிராக்டரை சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோபிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் நள்ளிரவில் நடத்திய வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு தண்ணீர் டிராக்டரைச் சோதித்தனர். அப்போது, அந்தத் தண்ணீர் டேங்கரின் முன்பகுதியில் ரகசியமாக மறைத்து...