LATEST NEWS2 hours ago
“தூய சக்தி இல்ல… தவெக ஒரு திருட்டு சக்தி… கள்வன் கையில் வீட்டுச் சாவியைக் கொடுத்த கதையா போச்சு..” விஜய் சர்க்காரை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ். பாரதி..!!
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஊழலை ஒழிக்கும் உத்தம ஆட்சி போல வேடம் போட்ட தவெக அரசின் முகத்திரையை...