CINEMA4 weeks ago
“நீ சீக்கிரம் ஆக்சிடென்டாகி செத்துடுவ…” புதிய காரை பார்த்து சாபம் விட்ட நபர்.. சோஷியல் மீடியா சைக்கோக்களை வெளுத்து வாங்கிய மதுரை முத்து..!!
விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மதுரை முத்து, சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த வீடியோவில், “இப்போதெல்லாம் சமூகத்தில் நிறைய சைக்கோக்கள் இருக்கிறார்கள், அதை...