LATEST NEWS3 years ago
மனைவி இறந்து ஆறே மாதத்தில் மறுமணம்… இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய மதுரை முத்து.. வெளியான புகைப்படம்..!!
தமிழகத்தில் மதுரை முத்து என்ற பெயரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய நகைச்சுவையால் பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்துள்ளார். பல வருடங்களாக நகைச்சுவை செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் லோகா...