CRIME6 hours ago
“பெத்த மனசு எப்படி துணிஞ்சது..?” பிறந்த சில நிமிடங்களில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. உடலில் வீசிய மது வாசனை… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் தொகுதிக்குட்பட்ட ரகுநாதபாலம் மண்டலத்தில் உள்ள வி.ஆர்.பஞ்சாரா கிராமத்தில், பிறந்த சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மதுவின் வாசனை வீசும் நிலையில் இரக்கமின்றித் கைவிடப்பட்டுக் கிடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்...