LATEST NEWS1 day ago
குடிமகன்களுக்கு பேரிடி.. அதிரடியாக உயரும் மதுபான விலை.. மது பிரியர்களை அலறவிட்ட தமிழக அரசின் அதிரடி சட்டம்..!!
தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபான பாட்டில்களின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிப்பதற்காகத் தமிழக அரசு நிறைவேற்றிய புதிய சட்ட மசோதாவுக்குக் கவர்னர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார். இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் விரைவில் மதுபானங்களின்...