LATEST NEWS2 months ago
அப்படிப்போடு…! ரூ.1.80 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை… இந்திய விமான நிலையத்தில் அடிச்சது ஜாக்பாட்…! உடனே அப்ளை பண்ணுங்க..!!
இந்திய விமான நிலைய ஆணையம், பல்வேறு துறைகளில் மேலாளர்கள் மற்றும் இளநிலை நிர்வாகிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் AAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....