CRIME9 hours ago
“ஆக்சிடென்ட்”ன்னு சொன்னான்.. அப்புறம் “கொள்ளை”ன்னான்.. ஆனா உடம்பில் ஒரு கீறல் கூட இல்ல..! ஏர் ஹோஸ்டஸ் மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை..!!
மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது விமானப் பணிப்பெண் வர்ஷா துர்கரின் சதிவலை கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்த வர்ஷா, கடந்த...