LATEST NEWS3 months ago
யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!.. மாதம் ₹7,500 ஊக்கத்தொகை.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..!!
மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான 2027 முதல்நிலைத் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக மாணவர்களுக்கு உதவும் நோக்கில், மாநில அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம்...