LATEST NEWS5 months ago
“ஒரே வீட்டில் 2 சிலிண்டர் கனெக்ஷனா…?” மத்திய அரசின் புதிய விதியால் எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அதிரடி செக்…. முழு விவரம் இதோ…!!
மத்திய அரசின் தற்போதைய எரிவாயு விநியோக விதிகளின்படி, ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு எல்பிஜி (LPG) இணைப்பு மட்டுமே வழங்க அனுமதி உண்டு. இருப்பினும், ஒரே கணக்கின்கீழ் மாற்று சிலிண்டரை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளும்...