LATEST NEWS1 day ago
“என் குடும்பம் மந்திரி பக்கம்.. நான் மாணவர்கள் பக்கம்” – பாஜக எம்பியின் மகள் போட்ட அதிரடி போஸ்ட்… தர்மேந்திர பிரதான் ராஜினாமா விவகாரத்தில் வெடித்த புதிய அரசியல் சர்ச்சை..!!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் மாணவர்களின் தொடர் போராட்டங்கள் முடிவுக்கு வந்திருந்தாலும், அது தொடர்பான ஆன்லைன் விவாதங்கள் இன்னும் ஓயவில்லை. ஒடிசா மாநில பாஜக எம்பி அபராஜிதா...