LATEST NEWS3 hours ago
கொடுமை..! ஜலதோஷத்திற்கு மருத்துவம்… மூக்கு சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றிய மருத்துவர் – 19 மாதக் குழந்தையின் கண் பார்வை பறிபோனது..!!
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியத்தால் 19 மாதக் ஆண் குழந்தையின் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வினய் விஸ்வகர்மா என்ற அந்த குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான...