LATEST NEWS1 month ago
“என்னப்பா இது புது கதையா இருக்கு…! திருடன் மனுஷன் இல்ல… நாய்..! ஆஸ்பத்திரியில் மாயமான 4 லட்ச ரூபாய் நகை… சிசிடிவியை பார்த்து அதிர்ந்த போலீசார்..!” மந்த்சூரில் நடந்த காமெடி கூத்து..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், காயமடைந்த தனது மகனுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வந்த லதாபாய் வான்மீகி என்ற பெண்மணிக்கு நேர்ந்த எதிர்பாராத சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது....