CRIME2 months ago
“நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!” 4 மாதக் குழந்தையுடன் கதறும் மனைவி.. போலீஸ் அதிகாரி வெறிச்செயலால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. உதிர்ப்பிரதேசத்தை உலுக்கும் பகீர் கொலைச் சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கணினி இயக்குநராகப் பணியாற்றிய சௌரப் விஸ்வகர்மா அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சார்பு ஆய்வாளர் விபின் திவாரி கைது...