CRIME3 weeks ago
“எல்லாத்தையும் என் பெயருக்கு எழுது… இல்லனா ஜெயிலுக்கு அனுப்புவேன்..” மனைவியின் தொடர் தொல்லையால் மனஉளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்த கணவன்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், பாஜக கங்கர்கேடாவில் உள்ள பட்டேல்புரியைச் சேர்ந்த பாஜக மண்டல துணைத் தலைவர் ராஜீவ் குப்தாவின் மகன் பிரவல், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது...