CRIME1 day ago
கோபத்தின் உச்சக்கட்ட மிருகத்தனம்.. மனைவியின் தலையைத் துண்டித்து, முடியைப் பிடித்துக் கோயிலுக்குச் சென்ற கணவன்.. நடுங்க வைக்கும் பகீர் பின்னணி..!!
மனைவியின் தலையைத் துண்டித்து, அவளது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு ஒரு நபர் கோயிலுக்குச் சென்ற நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எந்தவொரு மனிதனுக்கும் வரக்கூடாத அளவுக்குக் கோபமும், வெறியும் உச்சக்கட்டத்தை எட்டும்போது...