CRIME3 weeks ago
அடிப்பாவி.. படிக்க வைக்க நிலத்தை விற்ற கணவன்.. அரசு வேலை கிடைத்ததும்.. மனைவி செய்த பச்ச துரோகம்.. திடுக்கிடும் பின்னணி..!!
பீகார் மாநிலத்தில், தனது மனைவியைப் படிக்க வைப்பதற்காக நிலத்தை விற்றுப் பாடுபட்ட கணவனை, அரசு வேலை கிடைத்தவுடன் வேறொரு ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு ஏமாற்றிய பெண் ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...