CRIME2 hours ago
“என்னமா இப்படி பண்றீங்க..” மனைவியை காணோம் என பதறிய கணவன்.. . சிசிடிவியை பார்த்ததும் மயக்கமே வந்துடுச்சு..சுற்றுலா சென்ற இடத்தில் செம ட்விஸ்ட். வைரல் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த கணவன் ஒருவர், தன் மனைவியுடன் குவாலியர் மிருகக்காட்சிசாலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குச் சென்றதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தன் மனைவியை ஒரு மரத்து நிழலில் நிற்குமாறு கூறிவிட்டு,...