LATEST NEWS3 years ago
“எங்களது வாழ்வில் மறக்க முடியாத நாள்”…. புகைப்படத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரியா அட்லீ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட...