LATEST NEWS3 weeks ago
“அடேங்கப்பா… 2BHK வீட்டுக்கு மாசம் 10 லட்சம் வாடகையா..” நெட்டிசன்களைக் கடுப்பாக்கிய பெண்ணின் வைரல் வீடியோ..!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மாத வாடகை ரூ.10 லட்சம் என்று இந்திய வம்சாவளி பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரபல நிதி ஆலோசகரும் இன்ப்ளூயன்சருமான...