LATEST NEWS3 months ago
“என் வீட்டை அழிக்காதே…!” அசாமில் ஜேசிபி இயந்திரத்தை ஆக்ரோஷமாக எதிர்த்த யானை..! நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!
அசாமின் வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் ஜேசிபி இயந்திரத்தின் முன்னால் ஒரு காட்டு யானை தைரியமாக வந்து நிற்பதைக் காண முடிகிறது. தனது வாழ்விடத்தை அழிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்த...