LATEST NEWS3 weeks ago
“மேயர் சொல்றது FUNNY-ஆ இருக்கு!” “CM எப்போ வராருனு மேயருக்கு தெரியாதா.? மேயர் பிரியாவின் புகாருக்கு அமைச்சர் மேரி வில்சன் சுளீர் பதில்..!!
சென்னை மேயர் ஆர். பிரியாவின் குற்றச்சாட்டுக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் என். மேரி வில்சன் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். ரிப்பன் மாளிகைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்விற்காக வரும்போது, அதுகுறித்து தனக்கு எவ்வித அதிகாரப்பூர்வத் தகவலும்...