LATEST NEWS2 hours ago
உஷார்… பூண்டு ஆரோக்கியமானதுதான்… ஆனா இந்த பிரச்சனை இருக்கிறவங்க தொட்டுக்கூட பார்க்காதீங்க..! மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்..!!
இந்திய சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் பூண்டு, தொன்று தொட்டு உணவின் சுவையை அதிகரிக்க சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாகத் திகழ்கின்றது. இந்த பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது அனைவரும் அறிந்தது...