LATEST NEWS2 months ago
அடக்கொடுமையே… ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோதே சுருண்டு விழுந்த பிரபல மருத்துவர்..! நொடிப் பொழுதில் பிரிந்த உயிர்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
அசாமில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நகோன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின்சமூக மருத்துவத் துறையின் இணைப் பேராசிரியரான டாக்டர் சாஹின் ரஹ்மான்...