LATEST NEWS2 days ago
“ஐயோ கடவுளே.. போலீஸ் வாகனத்தில் துடித்த வாலிபர்..” அரசு மருத்துவர்களின் கொடூர அராஜகம்.. வீடியோ எடுத்த குடும்பத்திற்கு நேர்ந்த கதி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் பாகல்பூர் அரசு மருத்துவமனையில், காயமடைந்த நபர் ஒருவர் அவசரச் சிகிச்சைக்காகப் போலிஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட போது, அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்க அப்பட்டமாக மறுத்த நெஞ்சைப் பதறவைக்கும் நேரடிச் சம்பவம்...