LATEST NEWS2 hours ago
உங்க வாயில புண் இருக்கா..? சாதாரண புண்ணுனு நினைச்சு அசால்ட்டா இருக்காதீங்க..! இந்த அறிகுறி இருந்தா உடனே மருத்துவரை பாருங்க..!!
வாயின் உள்ளே தோன்றும் சிறிய வாய்ப்புண்கள் பொதுவாக 1 முதல் 2 வாரங்களுக்குள் தானாகவே குணமாகிவிடும் சாதாரணமான ஒன்றாகும். சிறிய காயம், கன்னத்தைக் கடித்தல், பற்களின் உராய்வு, மன அழுத்தம், காரமான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து...