LATEST NEWS2 months ago
லண்டனில் பரபரப்பு..! விமான நிலைய அருகே பறந்த மர்ம தட்டு… விமானி பார்த்த விசித்திரக் காட்சி..!!
லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்தபோது, ஒரு வணிக விமானத்தின் விமானி மர்மமான தட்டு வடிவ பொருள் ஒன்றைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிக்கையின்படி, இந்த சம்பவத்தில் ஏர்பஸ் A319...