LATEST NEWS3 hours ago
என்னப்பா சொல்றீங்க… இனிமே வீடு கட்ட செங்கல், சிமெண்ட் எதுவுமே வேணாம..? வெறும் 7 நாளில் பிளாஸ்டிக் குப்பையை உருக்கி… 100 வருஷம் தாங்கும் வீட்டை கட்டி அசத்திய நபர்…! மெக்சிகோகாரரின் மிரள வைக்கும் சாதனை..!!
மெக்சிகோவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ் டேனியல் கொன்சாலஸ் என்பவர், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் ஒரு சூழல் நட்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். மத்திய மெக்சிகோவில் உள்ள...