LATEST NEWS53 minutes ago
அரசு மருத்துவர்களுக்கு செம்ம நியூஸ்..! 65 வயதில் ஓய்வு கிடையாது… 70 வயது வரை சேவையைத் தொடர புது திட்டம்… அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதிகரித்து...