LATEST NEWS4 months ago
தினமும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்த கணவன்…!அம்மிக்கல்லால் முடிந்த அராஜகம்! குடிகார கணவனுக்கு மாமியார் கொடுத்த மரண அடி…!போலீசுக்கே ஷாக் கொடுத்த மாமியார்! போனை போட்டு சொன்ன ‘அந்த’ வார்த்தை…!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் காந்தி நகர் பகுதியில் மது பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான...