CINEMA2 years ago
‘தளபதி 69’ படத்தில் இணைந்த மலையாள நடிகை மமிதா பைஜு…. படக்குழு அறிவிப்பு….!!
நடிகர் விஜய்யின் தளபதி 69′ படத்தில் நடிக்கும் ‘ கதாபாத்திரங்களை நேற்று மாலை 5 மணி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது. விஜய்யின் கடைசி படமாக உருவாகும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்....