LATEST NEWS4 months ago
அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு அழைப்பா…? கொதித்தெழுந்து வெளிநடப்பு செய்த ‘இந்தியா’ கூட்டணி..! அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிரடி பரபரப்பு..!!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இக்கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுங்கட்சியான பாஜகவுடன் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்...