LATEST NEWS3 weeks ago
உஷார் மக்களே..! மழைநீர் தேங்கினால் ரூ.10,000 அபராதம்.. அமைச்சர் எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் பருவகால மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் மழைநீர் தேங்கி...