LATEST NEWS3 months ago
“யாரு சாமி நீ..? இவருக்கு ‘பெஸ்ட் கிரியேட்டிவிட்டி’ அவார்டு தரலாம் போலயே..!தேங்கிய தண்ணீரில் இளைஞர் செய்த காரியத்தைப் பாருங்கள்..!!”
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதில், மழைநீர் தேங்கியுள்ள ஒரு சாலையில், ஒரு இளைஞர் கொசுவலை கட்டி, அதற்குள் எந்தக் கவலையுமின்றி நிம்மதியாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார். பொதுவாகத்...