LATEST NEWS3 hours ago
“கோவத்துல பேசிட்டேன்” இதுக்கும் அமைச்சர் பர்வேஸ் சாருக்கும் எந் தொடர்பும் இல்லை… போலீசாரை மிரட்டி கைதான இளம்பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ..!!
மழைநீர் தெறித்த விவகாரத்தில் அரசுப் பேருந்தை மறித்து தகராறில் ஈடுபட்டதுடன், காவல்துறையினரையும் மிரட்டிய இளம்பெண் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமக்கும் அமைச்சர் பர்வேஸ் சாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், கோபத்தில் அவ்வாறு பேசிவிட்டதாகவும் மன்னிப்பு...